0
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பற்றிய விமர்சனத்துக்கு தொழிலதிபர் எலான் மஸ்க் வருத்தம் தெரிவித்தார். டிரம்ப் குறித்து தான் வெளியிட்ட பதிவுகள் வரம்பு மீறி சென்றுவிட்டதாக எலான் மஸ்க் வருத்தம் தெரிவித்தார்.