வாஷிங்டன் : USAID அமைப்பால் வெளிநாடுகளுக்கு அளிக்கப்பட்ட நிதியுதவியை ட்ரம்ப் அரசு நிறுத்தியதால், உலகளவில் சுமார் 1.4 கோடிக்கும் அதிகமான விளிம்புநிலை மக்கள் உயிரிழக்க நேரிடும் என ஆய்வில் பகீர் தகவல் வெளியாகி உள்ளது. இதில் 45,00,000 பேர், பசி பட்டினியில் தவிக்கும் சிறு குழந்தைகள் என கண்டறியப்பட்டுள்ளன.
ட்ரம்பின் முடிவால் 1.4 கோடிக்கும் அதிகமான விளிம்புநிலை மக்கள் உயிரிழக்க நேரிடும் – ஆய்வில் தகவல்
0