வதோதரா: மேற்கு வங்க மாநிலம் பஹரம்பூர் மக்களவை தொகுதியில் முன்னாள் கிரிக்கெட் வீரரான யூசுப் பதான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் குஜராத் மாநிலம் வதோதரா மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்துள்ளதாக திரிணாமுல் எம்பி யூசுப் பதானுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலத்தை கடந்த 2012ம் ஆண்டு யூசுப் பதானுக்கு விற்பதற்கான வதோதரா மாநகரட்சி முன்மொழிவை மாநில அரசு நிராகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
திரிணாமுல் எம்பி யூசுப் பதானுக்கு நோட்டீஸ்
54
previous post