புதுடெல்லி: மேற்குவங்க மாநிலம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சாகேத் கோகலே(31). இவர் கிரவுட் பண்டிங் மூலம் திரட்டப்பட்ட நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக அமலாக்கத்துறை வழக்கு பதிந்துள்ளது. இந்த வழக்கு அகமதாபாத் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, சாகேத் கோகலே மீது முறைப்படி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.