சென்னை: “மும்மொழி கல்விக் கொள்கை குறித்து புரிதலே இல்லாதவர்கள் தமிழ்நாட்டில் கால் ஊன்றுவதற்கான வாய்ப்பே இல்லை. இன்றைக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பிள்ளைகள் எந்தெந்த இடத்தில் எந்தெந்த உயரத்தில் இருக்கிறார்கள் என தெரிந்து கொண்டு ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேச வேண்டும்” என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
மும்மொழி கல்விக் கொள்கை குறித்து புரிதலே இல்லாதவர்கள் தமிழ்நாட்டில் கால் ஊன்றுவதற்கான வாய்ப்பே இல்லை: அமைச்சர் அன்பில் மகேஸ்
0