Saturday, May 17, 2025
Home செய்திகள் திருச்சி ஐஐஎம்-ல் நூலக பயிற்றுநர் பணி

திருச்சி ஐஐஎம்-ல் நூலக பயிற்றுநர் பணி

by Porselvi

நூலக பயிற்றுநர் (Library Trainee): 3 இடங்கள். சம்பளம்: ரூ.23,000. வயது: 25.04.2025 தேதியின்படி 28க்குள்.

தகுதி: நூலகம் மற்றும் தகவல் அறிவியல் (Library and Information Science) பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
www.iimtrichy.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.04.2025.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi