திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெண் செவிலியரை வழிமறித்து பாலியல் தொல்லை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். வேலையில் இருந்து வீடு திரும்பிய பெண் செவிலியருக்கு பாலியல் தொல்லை தந்த கோகுல் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். செவிலியர் தந்த புகாரில் மால்வாய் கிராமத்தைச் சேர்ந்த கோகுலை போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தது.
திருச்சி அருகே செவிலியருக்கு பாலியல் தொல்லை தந்த இளைஞர் கைது!!
0