152
திருச்சி: திருச்சி கொள்ளிடம் பாலத்தின் தடுப்பில் பைக் ஓட்டி சாகசம் செய்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பூனாம்பாளையத்தைச் சேர்ந்த குருமூர்த்தி என்பவர் மீது கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.