82
திருச்சி: சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த பயணியிடம் 1.6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பேஸ்ட் வடிவில் மறைத்து கடத்தி வந்த ரூ.1.16 கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.