சத்தீஸ்கர்: பழங்குடியினர் நலனுக்கு பாஜக எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எப்போதும் பழங்குடியினர் மற்றும் குழந்தைகளைப் பற்றி கவலைப்பட்டதில்லை. சத்தீஸ்கரில் வளர்ச்சி மற்றும் நல்லாட்சியை பாஜகவால் மட்டுமே வழங்க முடியும் என்று பரப்புரையில் பிரதமர் மோடி கூறினார்.