டெல்லி: விசாரணை நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணையை எப்போது தொடங்குவீர்கள் என ED-க்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். செந்தில் பாலாஜி ஓராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ளதை சுட்டிக்காட்டி நீதிபதி ஓகா கேள்வி எழுப்பினர். ஜாமின் தொடர்பான வழக்கு என்பதால் அது குறித்து முதலில் முடிவெடுக்க விரும்புகிறோம் என உச்சநீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.