சென்னை: சுதந்திர தின விடுமுறையை ஒட்டி தென் மாவட்டத்திற்கு அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. நாளை இரவு 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து ஆவடிக்கு வரும் 15ம் தேதி மாலை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது