லக்னோ : உத்தரப்பிரதேசத்தில் ராஜ்தானி விரைவு ரயிலை கவிழ்க்க மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது. உத்தரப்பிரதேசத்தின் ஹர்தோயில் தண்டவாளத்தில் மரக்கட்டைகளை வைத்து கட்டியுள்ளனர் மர்மநபர்கள். உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் ரயிலை கவிழ்க்கும் சதி முறியடிக்கப்பட்டது.
உத்தரப்பிரதேசத்தில் ரயிலை கவிழ்க்க மேற்கொண்ட முயற்சி முறியடிப்பு
0