டெல்லி : 3 மாநிலங்களில் ரூ.6,405 கோடியில் ரயில்வே பணிகளை மேற்கொள்ள ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஆந்திரா, கர்நாடகா, ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரயில்வே பணிகளை மேற்கொள்ள ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது.
3 மாநிலங்களில் ரூ.6,405 கோடியில் ரயில்வே பணிகளை மேற்கொள்ள ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்!!
0