டெல்லி : ரயில்களில் ஏசி வகுப்பு டிக்கெட் கட்டணத்தை கிலோமீட்டருக்கு 2 பைசாவும், சாதாரண வகுப்புகளுக்கு கி.மீட்டருக்கு 1 பைசாவும் உயர்த்த இந்திய ரயில்வே முடிவு எனத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த கட்டண உயர்வு ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனக் கூறப்படுகிறது. புறநகர் ரயில்கள், 500 கி.மீ.க்கு குறைவான 2ம் வகுப்பு பயணத்திற்கு கட்டண உயர்வு இல்லை.
ஏசி வகுப்பு டிக்கெட் கட்டணத்தை கி.மீ.க்கு 2 பைசாவும், சாதாரண வகுப்புகளுக்கு கி.மீ.க்கு 1 பைசாவும் உயர்த்த இந்திய ரயில்வே முடிவு
0