0
திருப்பத்தூர்: காட்பாடியில் ஓடும் ரயிலில் மல்லிகா (45) என்பவரிடம் 7 சவரன் நகை பறிக்கப்பட்டுள்ளது. காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை சென்ற ரயிலில் நகை பறித்த மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வீசி வருகின்றனர்.