கரூர்: கரூரில் இருந்து சென்னை வந்த ரயிலில் பெண் மென்பொறியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது செய்யப்பட்டார். சென்னையைச் சேர்ந்த இளைஞரை ரயில்வே போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரூரைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மென்பொறியாளர் அளித்த புகாரின்பேரில் ரயில்வே போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.