196
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர். ஹவுராவில் இருந்து மும்பை சென்ற மும்பை – ஹவுரா பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதன் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.