மதுரை: 951 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் 4 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபாகரன், செந்தில் பிரபு, ராஜ்குமார், ஜெயக்குமார், ஆகிய 4 குற்றவாளிகளுக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.1லட்சம் அபராதம் விதித்து மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2023-ல் எஸ்.எஸ்.காலனி பகுதியில் 951 கிலோ கஞ்சா கடத்டப்பட்ட வழக்கில் 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
கஞ்சா கடத்தல் வழக்கில் 4 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு
previous post