Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தேசிய நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் போக்குவரத்து நெரிசல்!

கிருஷ்ணகிரி அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் முழங்கால் அளவுக்கு மேல் தேங்கி நிற்கும் மழைநீர். சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.