சென்னை: போக்குவரத்து நெரிசலை குறைக்கு கிண்டி காந்தி மண்டபம் சந்திப்பில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மத்திய கைலாஷ் நோக்கி வரும் வாகனங்கள் காந்தி மண்டபம் மேம்பாலத்தில் மட்டுமே செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. காந்தி மண்டபம் சர்வீஸ் சாலையில் செல்லும் வாகனங்கள் காந்தி மண்டபம் சந்திப்பில் இடதுபுறம் திரும்ப வேண்டும். சி.எல்.ஆர்.ஐ. பேருந்து நிறுத்தம் ஏற்கனவே உள்ள இடத்தில் இருந்து சற்று முன்னோக்கி மாற்றியமைக்கப்பட்டது.
போக்குவரத்து நெரிசலை குறைக்கு கிண்டியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்..!!
0
previous post