0
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே புதிய வீடு கட்ட அனுமதி வழங்க ரூ. 5000 லஞ்சம் வாங்கிய பேரூராட்சி பணியாளர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளார். டிஎஸ்பி சால்வன் துரை தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.