கிண்டி: ராமாபுரம், முகலிவாக்கம், சாந்தி நகர், ஏ.ஜி.எஸ் காலனி, குமுதம் நகர், எஸ்.எஸ் கோயில் தெரு மற்றும் சுற்றுப் பகுதிகள்.
ஆவடி: பட்டாபிராம் பாரதியார் நகர், தீனதயாளன் நகர், ஐ.ஏ.எப் ரோடு, காவல் குடியிருப்பு, திருவள்ளுவர் நகர் மற்றும் சுற்றுப் பகுதிகள்.
பெரம்பூர்: செம்பியம் காவேரி சாலை, தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை, கொடுங்கையூர், காந்தி நகர், பி.பி ரோடு, மாதவரம் மற்றும் சுற்றுப் பகுதிகள்.