சென்னை: சென்னை புரசைவாக்கம் கங்காதரேசுவரர் கோயில் தேரோட்டத்தை ஒட்டி அக்கோயிலை சுற்றியுள்ள 7 பள்ளிகளுக்கு மட்டும் நாளை (6-6-2025) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் உத்தரவு அளித்துள்ளார். இவ்விடுமுறைக்கு ஈடாக வரும் 21.06.2025 (சனிக்கிழமை) கீழ்க்காணும் பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்படுகிறது. கங்காதரேசுவரர்மேல்நிலைப்பள்ளி , ELM பள்ளி, MCTM ஆண்கள்மேல்நிலைப்பள்ளி, MCTM பெண்கள்மேல்நிலைப்பள்ளி
அழகப்பா மேல்நிலைப்பள்ளி , Evarts School, சென்னைமாநகராட்சிபள்ளி இயங்கும்.
சென்னை புரசைவாக்கத்தில் 7 பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு
0