சென்னை மெரினா கடற்கரை, காமராசர் சாலை, உழைப்பாளர் சிலை அருகில், குடியரசு தின விழாவையொட்டி மூன்றாவது அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.