கல்வி இணைச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் அரசுப் பள்ளி மாணவர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் 8வது முறையாக பன்னாட்டு கல்விச் சுற்றுலா சென்றார்.