உத்தராகண்ட் மாநிலத்திற்கு சென்ற பிரதமர் மோடி, மக்வாவில் உள்ள கங்கை தேவி கோவிலில் பிராத்தனையில் ஈடுபட்டார்.