உத்திரப்பிரதேசம்: பிரயாக்ராஜில் ஜனவரி 13ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா இன்றோடு நிறைவு பெறுகிறது. திரிவேணி சங்கமத்தில் இதுவரை 63 கோடிக்கும் அதிகமானோர் நீராடி வழிபட்டுள்ளனர், நிறைவு நாள் என்பதால் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இன்றோடு நிறைவு பெறுகிறது மகா கும்பமேளா
0