184
சென்னை: கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முடிவுகள் வெளியிடபட்டுள்ளது. 6,151 பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி. தேர்வாணைய இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.