சென்னை: டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகளை முறைப்படி நிரப்ப நடவடிக்கை தேவை என்று அமமுக பொதுச்செயலர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம் தொடர்பாக ஆளுநர் எழுப்பிய கேள்விக்கு அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
டிஎன்பிஎஸ்சி தலைவர், உறுப்பினர்கள் பதவிகளை முறைப்படி நிரப்ப நடவடிக்கை தேவை: டிடிவி.தினகரன் வலியுறுத்தல்
224