தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருது பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு வழங்கப்படுகிறது. சுதந்திர தினத்தன்று காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருது முதல்வர் வழங்குகிறார். சமூக நல்லிணக்கத்துக்காக உழைக்கும் காதர் மொய்தீனை பெருமைப்படுத்த தகைசால் தமிழர் விருது வழங்கப்படுகிறது.