ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் ஆபாச நடனம் ஆடிய அர்ச்சகர்கள் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டத்தில் வந்தவர்கள் அல்ல, சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திக்கு தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபி அலுவலகத்தில் அனைத்து சாதி அர்ச்சகர் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.
ஆபாச நடனம் ஆடிய அர்ச்சகர்கள் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டத்தில் வந்தவர்கள் அல்ல: தமிழ்நாடு அரசு
0