0
திருவாரூர்: வடக்கு மாவட்ட பாமக தலைவராக பி.எஸ்.பழனி நியமனம்செய்யப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிவித்துள்ளார். திருவாரூர் வடக்கு மாவட்ட பாமக செயலாளராக வேணு.பாஸ்கரன் நியமனம் செய்யப்பட்டார்.