திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாடவீதியில் சாலைப் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். 2வது கட்டமாக ரூ.15 கோடியில் நடைபெறும் கான்கிரீட் சாலைப் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். ஜூலை இறுதிக்குள் பணிகளை முடித்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாடவீதியில் சாலைப் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் எ.வ.வேலு..!!
0