திருவண்ணாமலை: திருவண்ணாமலை மகா தீபத்தன்று அன்னதானம் வழங்க அனுமதி பெற வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பழைய மருத்துவமனை வளாகத்தில் உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும். திருக்கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 4ம் தேதி தொடங்கி 13ம் தேதி வரை நடைபெற உள்ளது
திருவண்ணாமலை மகா தீபத்தன்று அன்னதானம் வழங்க அனுமதி பெற வேண்டும்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
0