திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மப்பேடு கே.கே நகர் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி சந்திரிகா, பள்ளி முடிந்து வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது பக்கத்து வீட்டு வளர்ப்பு நாய் கடித்ததில் காயமடைந்தார். சிறுமி சந்திரிகா திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருவள்ளூர் அருகே நாய் கடித்து சிறுமி காயம்
0