Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருப்பூர் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனையில் ஈடுபட்ட செல்வராஜ் (53), மனோஜ் (30) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். 6 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 30 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது.