0
திருப்பூர்: திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முத்தனம்பாளையத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக கிடைத்த தகவலையடுத்து 3 பேர் கைது செய்யப்பட்டனர்.