Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

திருப்பூரில் 5 நைஜீரியர்கள் கைது..!!

திருப்பூர்: திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த நைஜீரியர்கள் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்து, நைஜீரியாவுக்கு பனியன் ஏற்றுமதி செய்து வந்ததும் அம்பலமானது.