திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் காட்டிக்குள் முதிய தம்பதி காயங்களுடன் உயிரிழந்து கிடந்தனர். மனைவியை கொலை செய்து பின் விஷம் குடித்து கணவன் தற்கொலை செய்தததாக போலீசார் தகவல் தெரிவித்தனர். வேலப்பநாயக்கன்வலசை சேர்ந்த வேலுச்சாமி (65), மனைவி சாமியாத்தாள் (60) நேற்று சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். குடும்பப் பிரச்சனை காரணமாக மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பூரில் காட்டுக்குள் தம்பதி சடலம்: தற்கொலையே காரணம்
0