திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு வாங்க செலுத்தும் கட்டணத்தை விரைவாக செலுத்த கியோஸ்க் வசதியை தேவஸ்தானம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால், பக்தர்கள் லட்டு வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்க தேவையில்லை. அதேபோல, கூடுதலாக லட்டு பெறவும் கியோஸ்க் இயந்திரத்தில் யுபிஐ மூலம் பணம் செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு வாங்க செலுத்தும் கட்டணத்தை விரைவாக செலுத்த கியோஸ்க் வசதியை அறிமுகப்படுத்தியது தேவஸ்தானம்
0