Thursday, February 29, 2024
Home » திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் பார்க்கிங் பகுதி பாதி அளவு மூடல்..!!

திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் பார்க்கிங் பகுதி பாதி அளவு மூடல்..!!

by Lavanya

மதுரை: திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் பார்க்கிங் பகுதி ஜனவரி.20 முதல் 2 மாதங்களுக்கு பாதி அளவு மூடப்படுகிறது. தற்போதுள்ள வாகன நிறுத்தும் பகுதியில் கூடுதலாக ஒரு தளம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. அதிகரித்துவரும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கூடுதலாக ஒரு பார்க்கிங் தளம் அமைக்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

ten + eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi