புதுச்சேரி: திருக்காஞ்சி விரைவில் ஆன்மிக சுற்றுலா தலமாக மாற்றப்படும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் உள்ள வில்லியனூர் கோயில் நகரமாக விரைவில் மாற்றப்படும் என பேரவையில் முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ரூ.480 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களும் கல்வித்துறை சார்பில் சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.