சென்னை: தேசிய விருது பெற்றதற்காக திருச்சிற்றம்பலம் படக்குழுவினருக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். சிறந்த நடிகை விருதை நித்யா மேனன் பெற்றது தனக்கு தனிப்பட்ட முறையில் வெற்றி என எக்ஸ் தளத்தில் தனுஷ் பதிவிட்டுள்ளார். சிறந்த நடனக் கலைஞர்கள் விருதை பெற்ற ஜானி, சதீஷ் மாஸ்டர்களுக்கும் தனுஷ் வாழ்த்து தெரிவித்தார்.
திருச்சிற்றம்பலம் படக்குழுவினருக்கு தனுஷ் வாழ்த்து..!!
previous post