தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு தொடர்பான வழக்கில் அறநிலையத்துறை பதில்தர ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு நேரத்தை மாற்றக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோயில் பழக்கவழக்கம், மரபுகளை பின்பற்றி குடமுழுக்கு நேரம் முடிவு செய்யப்பட்டுள்ளதா? என ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு தொடர்பான வழக்கில் அறநிலையத்துறை பதில்தர ஐகோர்ட் கிளை ஆணை
0