தூத்துக்குடி: திருச்செந்தூரில் பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். வீட்டுப்பாடம் எழுதி வராததால் மாணவன் முத்துக்கிருஷ்ணனை ஆசிரியர் சத்யா தாக்கி உள்ளார். தலைமை ஆசிரியர் உட்பட பட 4 பேர் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதையடுத்து தலைமை ஆசிரியர் சத்யா, பியூலா, வளர்மதி, எலிசபெத்தை சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூரில் பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்
0