நெல்லை: திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு முன்னேற்பாடுகளை எம்.பி. கனிமொழி ஆய்வு செய்தார். திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு ஜூலை 7ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் ஆய்வு செய்தார். குடமுழுக்கு விழாவிற்கு சுமார் 10 லட்சம் பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.