டெல்லி : திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு நேரத்தை மாற்றக்கோரி தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது; நாங்கள் நிபுணர்கள் அல்ல; கோயில் அமைத்த நிபுணர் குழுதான் குடமுழுக்கு நேரத்தை முடிவு செய்துள்ளது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காலை 6-6.50 மணிக்குள் குடமுழுக்கிற்கு நேரம் குறிக்கப்பட்டுள்ள நிலையில் 12.05 – 12.47க்குள் நடத்தக்கோரி சிவராம சுப்ரமணிய சாஸ்திரி மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு நேரத்தை மாற்றக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!!
0