மதுரை : திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு நடத்துவதற்கான நேரம் குறித்து ஆலோசித்து முடிவு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. திருச்செந்தூரைச் சேர்ந்த வீரபாகுமூர்த்தி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார். திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கை பகல் 12.05 முதல் 12.45க்குள் நடத்த உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது.
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு நடத்துவதற்கான நேரம் குறித்து ஆலோசித்து முடிவு செய்ய ஐகோர்ட் ஆணை
0
previous post