0
திண்டிவனம்: திண்டிவனம் அருகே ஆட்டோ மீது சரக்கு வாகனம் மோதியதில் இருவர் உயிரிழந்தனர். ஆட்டோவில் சென்ற சுதா, பானுஸ்ரீ ஆகியோர் உயிரிழந்த நிலையில் பிரித்விராஜ் என்பவர் காயம் அடைந்துள்ளார்.